Tamil Dictionary 🔍

கவர்த்தல்

kavarthal


பிரிவுபடுதல் ; சுவடுபடுதல் , கப்புவிடுதல் ; கிளைவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரிவுபடுதல். அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும் (சிலப். 11, 73). 1. To branch off, as roads; கவடுபடுதல். கவர்த்த கொம்பு. 2. To fork, bifurcate;

Tamil Lexicon


kavar-
11 v. intr. cf. id. [T.M.kava, K. kavalu.]
1. To branch off, as roads;
பிரிவுபடுதல். அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும் (சிலப். 11, 73).

2. To fork, bifurcate;
கவடுபடுதல். கவர்த்த கொம்பு.

DSAL


கவர்த்தல் - ஒப்புமை - Similar