நகர்தல்
nakarthal
ஊர்தல் ; தவழ்தல் ; மறைவாய்ப் போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊர்தல். 1. To creep, as a reptile;
Tamil Lexicon
nakar-,
4 v. intr.
1. To creep, as a reptile;
ஊர்தல்.
2. To crawl or move along in a lying or sitting posture, as an infant;
தவழ்தல்.
3. To steal away, skulk;
மறைவாய்ப் போதல்.
DSAL