Tamil Dictionary 🔍

கரண்டை

karantai


கற்பாழி , முனிவர் வாழிடம் ; பறவையின் கதிவிசேடம் ; கமண்டலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவையின் கதிவிசேடம். (காசிக. திரிலோ. 6.) 3. A mode in the flight of birds; முனிவர் வாழிடம். (திவா.) 2. The abode of sages, as mountain cave; கற்பாழி. (திவா.) 1. cf. காண்டை. Rocky cave, cavern; கமண்டலம். சிமிலிக் கரண்டையன் (மணி. 3, 86). Water-vessel, used by ascetics;

Tamil Lexicon


s. a cavern, கற்பாழி; 2. the abode of Rishees; 3. a mode in the flight of birds, பறவையின் கதி விசேஷம்.

J.P. Fabricius Dictionary


, [krṇṭai] ''s.'' The abode of Rishis or Sages, முனிவர்வாசம். ''(p.)''

Miron Winslow


karaṇṭai
n.
1. cf. காண்டை. Rocky cave, cavern;
கற்பாழி. (திவா.)

2. The abode of sages, as mountain cave;
முனிவர் வாழிடம். (திவா.)

3. A mode in the flight of birds;
பறவையின் கதிவிசேடம். (காசிக. திரிலோ. 6.)

karaṇṭai
n. karaṇda.
Water-vessel, used by ascetics;
கமண்டலம். சிமிலிக் கரண்டையன் (மணி. 3, 86).

DSAL


கரண்டை - ஒப்புமை - Similar