Tamil Dictionary 🔍

பரண்டை

parantai


கணைக்கால் ; பறவைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவைவகை பரண்டை வலத்திற்பாடி வலத்திலிருந்து இடத்திற் போந்து (சர்வா. சிற். 16). 1. A kind of bird ; . 2. See பரடு. (J.)

Tamil Lexicon


s. ankle, கணுக்கால்.

J.P. Fabricius Dictionary


கணைக்கால்.

Na Kadirvelu Pillai Dictionary


, [prṇṭai] ''s. [prov.]'' Ankle, கணைக்கால்.

Miron Winslow


paraṇṭai
n.
1. A kind of bird ;
பறவைவகை பரண்டை வலத்திற்பாடி வலத்திலிருந்து இடத்திற் போந்து (சர்வா. சிற். 16).

2. See பரடு. (J.)
.

DSAL


பரண்டை - ஒப்புமை - Similar