Tamil Dictionary 🔍

கோண்டை

koantai


இலந்தைப்பழம் ; கமுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலந்தைக்கனி. (பிங்.) Jujube fruit; கழுகு. (யாழ். அக.) Arecapalm;

Tamil Lexicon


, [kōṇṭai] ''s.'' (as கொண்டை.) The jujube tree, இலந்தை. 2. The fruit of a jujube, இலந்தைக்கனி. (சது.) W. p. 311. GHON'T'A.

Miron Winslow


kōṇṭai,
n. ghōṇṭa.
Jujube fruit;
இலந்தைக்கனி. (பிங்.)

kōṇṭai
n. ghōṇṭā.
Arecapalm;
கழுகு. (யாழ். அக.)

DSAL


கோண்டை - ஒப்புமை - Similar