Tamil Dictionary 🔍

கரண்டிகை

karantikai


பூக்கூடை ; முடியின் ஓர் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடியின் ஒருறுப்பு. கரண்டிகையிற் கோத்த வடம் (S.I.I. ii, 87). 2. Name of a special part of the crown; பூக்கூடை. கரண்டிகையுட்சாலும் பலபோது (கோயிற்பு. வியாக்கிர. 15). 1. Flower-basket;

Tamil Lexicon


s. a flower basket, பூங் கூடை; 2. name of a special part to the crown, முடியின் ஓருறுப்பு.

J.P. Fabricius Dictionary


karaṇṭikai
n. karaṇdikā
1. Flower-basket;
பூக்கூடை. கரண்டிகையுட்சாலும் பலபோது (கோயிற்பு. வியாக்கிர. 15).

2. Name of a special part of the crown;
முடியின் ஒருறுப்பு. கரண்டிகையிற் கோத்த வடம் (S.I.I. ii, 87).

DSAL


கரண்டிகை - ஒப்புமை - Similar