Tamil Dictionary 🔍

சகண்டை

sakantai


துந்துபி என்னும் முரசு ; வாச்சியப்பொது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துந்துபி என்னும் முரசு.(பிங்.) A kind of large drum; வாச்சியப்பொது. (திவா.) 2.Drum;

Tamil Lexicon


s. a drum, முரசு.

J.P. Fabricius Dictionary


, [ckṇṭai] ''s.'' The சகடை tabret. 2. The முரசு drum.

Miron Winslow


cakaṇṭai,
n. cf. jaya-ghaṇṭā.
A kind of large drum;
துந்துபி என்னும் முரசு.(பிங்.)

2.Drum;
வாச்சியப்பொது. (திவா.)

DSAL


சகண்டை - ஒப்புமை - Similar