Tamil Dictionary 🔍

கண்டை

kantai


பெருமணி ; எறிமணி ; யானைமணி ; வீரக்கழல் ; சிறுதுகில் ; சரிகை ; சரிகைக்கரை ; நூற்கண்டை ; நெசவுத்தாறு ; தோற்கருவி வகை ; ஓர் அசைநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோற்கருவிவகை. (பிங்.) 2. A drum; வீரக்கழல். 3. Warrior's ankle rings or bells; பெருமணி. (திவா.) 1. Bell, large bell; சரிகை. 2. Gold or silver lace; சிறுதுகில். (பிங்.) 1. Small cloth for wear; நெசவுத்தாறு. Reel of a weaver's shuttle; ஓர் அசைநிலை., (தொல். சொல், 426.) -int. See கண்டைப்பாய். (கலித். 103, 3.). An expletive;

Tamil Lexicon


s. gold or silver thread woven on the end of a cloth, சரிகைக் கரை; 2. a large bell, பெருமணி; 3. warrior's anklets, வீரக்கழல். கண்டாமணி, a large bell.

J.P. Fabricius Dictionary


, [kṇṭai] ''s.'' A large bell, பெருமணி. 2. A bell tied to the neck of an elephant, யானைமணி. 3. Cloth, சீலை. 4. A warrior's ankle rings or bells, வீரக்கழல். ''(p.)'' 5. ''[com.]'' Gold or silver fringe, சரிகைக்கரை.

Miron Winslow


kaṇṭai
id. Part.-int
An expletive;
ஓர் அசைநிலை., (தொல். சொல், 426.) -int. See கண்டைப்பாய். (கலித். 103, 3.).

kaṇṭai.
n. T. kaṇde.
Reel of a weaver's shuttle;
நெசவுத்தாறு.

kaṇṭai
n. cf. khaṇda. [T. kaṇduvā.]
1. Small cloth for wear;
சிறுதுகில். (பிங்.)

2. Gold or silver lace;
சரிகை.

kaṇṭai
n. ghaṇṭā.
1. Bell, large bell;
பெருமணி. (திவா.)

2. A drum;
தோற்கருவிவகை. (பிங்.)

3. Warrior's ankle rings or bells;
வீரக்கழல்.

DSAL


கண்டை - ஒப்புமை - Similar