பகண்டை
pakantai
கவுதாரிவகை ; சிவற்பறவை ; விகடப்பாடல் ; நறையால் என்னும் பூடுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவுதாரிவகை. A kind of partridge; விகடப்பாடல். பப்பினை யிட்டுப் பகண்டைபாட (பதினொ. திருவாலங்.1, 11) Song of ridicule; See பகன்றை 3. Loc. See சிவல் 2. A bird;
Tamil Lexicon
s. a partridge, கவுதாரி.
J.P. Fabricius Dictionary
சில்லை.
Na Kadirvelu Pillai Dictionary
, [pkṇṭai] ''s.'' The சிவல், bird, a par tridge, கவுதாரி. (சது.)
Miron Winslow
pakantai
n. (திவா)
A kind of partridge;
கவுதாரிவகை.
2. A bird;
See சிவல்
pakaṇṭai,
n. பகன்றை.
3. Loc.
See பகன்றை
pakaṇṭai
n. prob. பகடி
Song of ridicule;
விகடப்பாடல். பப்பினை யிட்டுப் பகண்டைபாட (பதினொ. திருவாலங்.1, 11)
DSAL