கொண்டை
kontai
koṇṭai,
n. [T. koḷde, K. Tu. goṇde, M. koṇṭa] cf. Mhr. gōṇda.
1. Tuft, dressing of hair in large coil on the head, one of aim-pāṉ-muṭi, q.v.;
மகளிரின் ஐம்பாண்முடியுள்கூந்தலைத் திரளாகச் சேர்ந்த்துக்சட்டும் முதிவகை. (பிங்);
2. Dressing of hair by urning up and folding;
சொருக்கு.
3. Fibre-ring used in dressing the hair of a child;
குழந்தைகளுக்கு உச்சிக்கொண்டை கட்ட உதவும் நார்வளையும். Loc.
4. Crest of a bird;
பறவைச்சூட்டு.
5. Head, as of a nail; knob, as of a cane; round top;
ஆணி முதலியவற்றின் குமிழ்த்தலை.
koṇṭai,
n. ghōṇṭa.
Jujube tree. See
இலந்தை. (பிங்.)
koṇṭai
n.
Hump;
திமில். Tj.
DSAL