கெண்டை
kentai
சேல்மீன் ; சரிகை ; கண்டை ; புயத்தின் முன்பக்கத்துச் சதை ; கணைக்கால் ; ஏளனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புயத்தின் முன்பக்கத்துச்சதை. 2. Biceps; பரிகாசம். Loc. Ridicule mockery, banter; கண்டை3. Gold or silver lace. See [கெண்டைமீன்போன்றது] கணைக்கால். கெண்டைத் தலனியக்கர் (தணிகைப்பு. அகத். 488). 4. cf. ghuṇṭa. Ankle, as carp-shaped; கெண்டைக்கட்டி. 3. Enlargement of the spleen. See நன்னீரில் வாழும் சேல் மீன். கெண்டைபோ னயனத்தி (தேவா. 91, 3). 1. A fresh-water fish, Barbus;
Tamil Lexicon
s. a small river fish, barbus; 2. the leg from the ankle to the knee; 3. the biceps muscle; 4. enlargement of the spleen; 5. gold or silver lace; 6. (sans.) ridicule, பரிகாசம். சேல்கெண்டை, மடவைக்--, தேன்--, சாணிக்--, சாளைக்-, different kinds of carp. கெண்டைக்கட்டி, enlargement of the spleen. கெண்டைக்கால், கெண்டைச்சதை, the calf of the leg. கெண்டைச்சரிகை, பொற் கெண்டை, வெள்ளிக்--, gold or silver thread lace. கெண்டைப்பீலி, a fish-shaped jewel for the toe. கெண்டைவாதம், rheumatic pains in the legs or joints. கெண்டைவியாதி, கெண்டை விழுந்த நோவு, a hypochondriac disease. சூரத்துக்கெண்டை, lace from Surat.
J.P. Fabricius Dictionary
, [keṇṭai] ''s.'' A kind of fish--the carp, Cyprinus fimbriatus, கயல். 2. The leg from the ankle to the knee, கெண்டைக்கால். 3. Gold or silver thread; lace. (See கண் டை.) 4. ''[local.]'' Enlargement of the spleen.--''Note.'' கயற்கெண்டை, குள்ளக்கெண்டை, சாணிக்கெண்டை, சாலைக்கெண்டை, சேற்கெண்டை, தேட்கெண்டை, மடவைக்கெண்டை, மறுக்கெண் டை, மோதக்கெண்டை, வெண்கெண்டை, வெள்ளி மடந்தாள்கெண்டை, are different kinds of கெ ண்டை fish, See these.
Miron Winslow
keṇṭai,
n. கெண்டு-. [M. keṇda.]
1. A fresh-water fish, Barbus;
நன்னீரில் வாழும் சேல் மீன். கெண்டைபோ னயனத்தி (தேவா. 91, 3).
2. Biceps;
புயத்தின் முன்பக்கத்துச்சதை.
3. Enlargement of the spleen. See
கெண்டைக்கட்டி.
4. cf. ghuṇṭa. Ankle, as carp-shaped;
[கெண்டைமீன்போன்றது] கணைக்கால். கெண்டைத் தலனியக்கர் (தணிகைப்பு. அகத். 488).
keṇṭai,
n.
Gold or silver lace. See
கண்டை3.
keṇṭai,
n. perh. khaṇdana.
Ridicule mockery, banter;
பரிகாசம். Loc.
DSAL