Tamil Dictionary 🔍

காண்டை

kaantai


முனிவர் உறைவிடம் , கற்பாழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்பாழி. (சூடா.) 1. Cave, cavern; தவத்தோர் உறைவிடம். (பிங்.) 2. Dwelling of a sage, hermitage;

Tamil Lexicon


s. a hermitage, ஆச்சிரமம்; 2. a cave or cavern, குகை.

J.P. Fabricius Dictionary


ஒருசெடி.

Na Kadirvelu Pillai Dictionary


kāṇṭai
n. prob. காண்டம்1. cf. கரண்டை, kandara.
1. Cave, cavern;
கற்பாழி. (சூடா.)

2. Dwelling of a sage, hermitage;
தவத்தோர் உறைவிடம். (பிங்.)

DSAL


காண்டை - ஒப்புமை - Similar