குண்டை
kuntai
எருது ; இடபராசி ; குறுகித் தடித்தது ; குறுமை ; ஈகைக்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சட்டி. (யாழ். அக.) Earthen pot; குறுமை. குண்டைக் கோட்ட குறுமுட்கள்ளி (அகநா. 184.) 4. Shortness; எருது. வையம் பூண்கல்லா சிறுகுண்டை (நாலடி, 350). 1. Bull, ox; இடபராசி. (பிங்.) 2. Taurus, sign of the zodiac; குறுகித்தடித்தது. குண்டைக் குறட்பூதம் (தேவா. 944, 1). 3. That which is short and stout; ஈகை2, 1. (L.) 5. A species of mimosa. See
Tamil Lexicon
s. the yoke-ox, எருது; 2. Taurus of the Zodiac, இடபராசி; 3. that which is short and stout, shortness. ஓரிணைக் குண்டை, a yoke or pair of oxen. இடது குண்டை, the near-ox; the ox on the left side. முன்னேர்க் குண்டை, the foremost yoke of oxen. வலதுகுண்டை, the off-ox, the ox on the right side.
J.P. Fabricius Dictionary
இடபவிராசி, ஈகைக்கொடிஎருது, சட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuṇṭai] ''s.'' A bull, an ox, எருது. 2. Taurus of the zodiac, இடபவிராசி. 3. ''[prov.]'' An earthen-pot, a chatty, சட்டி. 4. The ஈகை creeper.
Miron Winslow
kuṇṭai,
n. prob. id.
1. Bull, ox;
எருது. வையம் பூண்கல்லா சிறுகுண்டை (நாலடி, 350).
2. Taurus, sign of the zodiac;
இடபராசி. (பிங்.)
3. That which is short and stout;
குறுகித்தடித்தது. குண்டைக் குறட்பூதம் (தேவா. 944, 1).
4. Shortness;
குறுமை. குண்டைக் கோட்ட குறுமுட்கள்ளி (அகநா. 184.)
5. A species of mimosa. See
ஈகை2, 1. (L.)
kuṇṭai
n. prob. id.
Earthen pot;
சட்டி. (யாழ். அக.)
DSAL