Tamil Dictionary 🔍

கதைபடித்தல்

kathaipatithal


புராணம் படித்தல் ; பொய் கூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்கூறுதல். 2. To spin out falsehood; புராணம் படித்தல். 1. To read sacred stories according to rule;

Tamil Lexicon


katai-paṭi-
v. intr. id. +.
1. To read sacred stories according to rule;
புராணம் படித்தல்.

2. To spin out falsehood;
பொய்கூறுதல்.

DSAL


கதைபடித்தல் - ஒப்புமை - Similar