Tamil Dictionary 🔍

கதித்தல்

kathithal


செல்லுதல் ; எழுதல் ; நடத்தல் ; விரைதல் ; மிகுதல் ; பருத்தல் ; அறிதல் ; கதியடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லுதல். கண்ணணுக் குதவெனக் கதித்தான் (பாரத. இராசசூ. 112).-intr. To tell, direct; அறிதல். தாதை கதித்துரைத்த மொழி (காஞ்சிப்பு. திருநெறிக். 42). 2. To know, understand; கடத்தல். (W.) 1. To exceed in quality; to outweight; to be superior to; to outdo, outstrip, outmatch; மிகுதல். மல்கதிக்க (இரகு. நகரப். 74).-tr. 6. To abound; நற்கதியடைதல். கதிப்பவரில்லை யாகும் (சி. சி. 1, 46, சிவஞா.). 5. To attain final bliss; பருத்தல். கதித்தெழந்த தனம் (தஞ்சைவா. 235). 4. To become large, to grow big; எழதல். (பிங்.) 3. To rise, to be high, to grow high; to start; நடத்தல். (W.) 2. To go, move, proceed; விரைதல். அரியேறு கதித்தது பாய்வது போல் (கம்பரா. பஞ்சசே. 56). 1. To hasten, move rapidly; ஓலித்தல். (பிங்.) To Sound; கோபித்தல். கதியாதி யொள்ளிழாய் (கலித். 83) To be angry with;

Tamil Lexicon


, ''v. noun.'' An increase. 2. ''(p.)'' The act of sounding. (சது.)

Miron Winslow


kati
11 v. tr. prob. கதம்1.
To be angry with;
கோபித்தல். கதியாதி யொள்ளிழாய் (கலித். 83)

kati
11 v. kath. tr.
To tell, direct;
சொல்லுதல். கண்ணணுக் குதவெனக் கதித்தான் (பாரத. இராசசூ. 112).-intr.

To Sound;
ஓலித்தல். (பிங்.)

kati
11v. gati.intr.
1. To hasten, move rapidly;
விரைதல். அரியேறு கதித்தது பாய்வது போல் (கம்பரா. பஞ்சசே. 56).

2. To go, move, proceed;
நடத்தல். (W.)

3. To rise, to be high, to grow high; to start;
எழதல். (பிங்.)

4. To become large, to grow big;
பருத்தல். கதித்தெழந்த தனம் (தஞ்சைவா. 235).

5. To attain final bliss;
நற்கதியடைதல். கதிப்பவரில்லை யாகும் (சி. சி. 1, 46, சிவஞா.).

6. To abound;
மிகுதல். மல்கதிக்க (இரகு. நகரப். 74).-tr.

1. To exceed in quality; to outweight; to be superior to; to outdo, outstrip, outmatch;
கடத்தல். (W.)

2. To know, understand;
அறிதல். தாதை கதித்துரைத்த மொழி (காஞ்சிப்பு. திருநெறிக். 42).

DSAL


கதித்தல் - ஒப்புமை - Similar