கதைத்தல்
kathaithal
சொல்லுதல் ; கதை சொல்லுதல் ; பேசுதல் ; வளவளவென்று பேசுதல் , வீண் பேச்சுப் பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேசுதல். அவர்கள் கதைத்துகொண்டிருக்கிறார்கள். To speak; சொல்லுதல். (திவா.) -intr. To tell, narrate, say;
Tamil Lexicon
, ''v. noun.'' Speaking, tell ing.
Miron Winslow
katai-
11 v. kathā. tr.
To tell, narrate, say;
சொல்லுதல். (திவா.) -intr.
To speak;
பேசுதல். அவர்கள் கதைத்துகொண்டிருக்கிறார்கள்.
DSAL