Tamil Dictionary 🔍

கையடித்தல்

kaiyatithal


கையடித்து உறுதிதருதல் ; விலைக்கு விற்றல் ; கைவேலை செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலைக்கு விற்றல். என் வண்டியை எப்படியாவது கையடிக்கப் பார்க்கிறேன். Loc.--intr. To sell; . 2. See கைபோடு-, 3. Cm. கைவேலை செய்தல். (W.) 3. To work with the hand; to do manual labur; கையடித்து உறுதிதருதல். 1. To make a promise or agreement by striking hands;

Tamil Lexicon


kai-yaṭi-,
v. id. + tr.
To sell;
விலைக்கு விற்றல். என் வண்டியை எப்படியாவது கையடிக்கப் பார்க்கிறேன். Loc.--intr.

1. To make a promise or agreement by striking hands;
கையடித்து உறுதிதருதல்.

2. See கைபோடு-, 3. Cm.
.

3. To work with the hand; to do manual labur;
கைவேலை செய்தல். (W.)

DSAL


கையடித்தல் - ஒப்புமை - Similar