Tamil Dictionary 🔍

படித்தல்

patithal


வாசித்தல் ; கற்றல் ; சொல்லுதல் ; துதித்தல் ; பழகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசித்தல். 1. To read, recite, chant; சொல்லுதல். படித்தனன் வாலி மைந்தன் (கம்பரா. திருவடி. 25). 3. To say, tell; துசித்தல். நின்பாதம் படித்தோர்க்கும் (தனிப்பா. i, 47, 91). 4. To praise; கற்றல். 2. To learn, study, repeat in order, commit to memory; பழகுதல். (W.) 5. To practise, habituate oneself to;

Tamil Lexicon


paṭi-,
11 v. tr. paṭh. (M. paṭikka, Tu. paṭipuni.)
1. To read, recite, chant;
வாசித்தல்.

2. To learn, study, repeat in order, commit to memory;
கற்றல்.

3. To say, tell;
சொல்லுதல். படித்தனன் வாலி மைந்தன் (கம்பரா. திருவடி. 25).

4. To praise;
துசித்தல். நின்பாதம் படித்தோர்க்கும் (தனிப்பா. i, 47, 91).

5. To practise, habituate oneself to;
பழகுதல். (W.)

DSAL


படித்தல் - ஒப்புமை - Similar