கைபிடித்தல்
kaipitithal
கைக்கொள்ளுதல் ; மணம்புரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைக்கொள்ளுதல். கைபிடித்து விடுதற்குரியதோ. (அரிச். பு. நகர்நீ. 123). 1. To take on hand, entertain, cherish; மணம்புரிதல். Loc. 2. To marry;
Tamil Lexicon
kai-piṭi-,
v. tr. id. +.
1. To take on hand, entertain, cherish;
கைக்கொள்ளுதல். கைபிடித்து விடுதற்குரியதோ. (அரிச். பு. நகர்நீ. 123).
2. To marry;
மணம்புரிதல். Loc.
DSAL