தபித்தல்
thapithal
காய்தல் ; வருந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காய்தல். சூரியன் தபிக்கிறான். 1. To be hot, as the sun; வருந்துதல். தண்ட மோதத் தபித்து (சேதுபு. சேதுசரு. 27). 2. To be distressed;
Tamil Lexicon
tapi-,
11 v. intr. tap.
1. To be hot, as the sun;
காய்தல். சூரியன் தபிக்கிறான்.
2. To be distressed;
வருந்துதல். தண்ட மோதத் தபித்து (சேதுபு. சேதுசரு. 27).
DSAL