Tamil Dictionary 🔍

கடித்தல்

katithal


பல்லாற் கடித்தல் ; வடுப்படுத்துதல் , தழும்புபடுத்தல் ; துண்டித்தல் ; கயிறு முதலியன இறுக்கிப் பிடித்தல் ; விடாது பற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல்லாற்கடித்தல். கடித்தவாயிலே (திருவாச. 41, 3). 1. To bite, bite off; to bite and eat; to crop, gnaw, nibble; to grasp, hold in the mouth; to champ; சித்தித்தல். கடிக்கும் பணியறமெல்லாம் (அஷ்டப். திருவரங்கத்தந்.43). To be successful, consummated; கயிறுமுதலியன இறுகப்பிடித்தல். அரைநாண் இடுப்பிற் கடித்துக் கொண்டிருக்கிறது. 3. To be too tight; துண்டித்தல். கடித்துக் கரும்பினை (நாலடி, 156). 4. To cut into pieces; விடாதுபற்றுதல். அந்தப் பிரபுவைக் காரியத்திற்காகக் கடித்துக் கொண்டிருக்கிறான். Loc. 5. To Stick to, cling fast; கமழ்தல். துழாய்க் கடிக்கும் (அஷ்டப். திருவரங்கத்தந். 43)._x0002_ To waft an aroma; to emit fragrance;_x0002_ வடுப்படுத்துதல். பயமின்றி யீங்குக் கடித்தது நன்றே (கலித். 96). 2. To hurt, pinch, gall, as new shoes, new ring; பற்களை ஒருசேர இறுக்குதல். Loc. To gnash one's teeth;

Tamil Lexicon


கௌவல்.

Na Kadirvelu Pillai Dictionary


kaṭi-
11 v. tr. [T. karatsu, K. M. kadi, Tu. Kade.]
1. To bite, bite off; to bite and eat; to crop, gnaw, nibble; to grasp, hold in the mouth; to champ;
பல்லாற்கடித்தல். கடித்தவாயிலே (திருவாச. 41, 3).

2. To hurt, pinch, gall, as new shoes, new ring;
வடுப்படுத்துதல். பயமின்றி யீங்குக் கடித்தது நன்றே (கலித். 96).

3. To be too tight;
கயிறுமுதலியன இறுகப்பிடித்தல். அரைநாண் இடுப்பிற் கடித்துக் கொண்டிருக்கிறது.

4. To cut into pieces;
துண்டித்தல். கடித்துக் கரும்பினை (நாலடி, 156).

5. To Stick to, cling fast;
விடாதுபற்றுதல். அந்தப் பிரபுவைக் காரியத்திற்காகக் கடித்துக் கொண்டிருக்கிறான். Loc.

kaṭi-
11 v. intr. கடி5.
To waft an aroma; to emit fragrance;
கமழ்தல். துழாய்க் கடிக்கும் (அஷ்டப். திருவரங்கத்தந். 43).

kaṭi-
11v. intr. ghaṭ.
To be successful, consummated;
சித்தித்தல். கடிக்கும் பணியறமெல்லாம் (அஷ்டப். திருவரங்கத்தந்.43).

kaṭi-
11 v. tr.
To gnash one's teeth;
பற்களை ஒருசேர இறுக்குதல். Loc.

DSAL


கடித்தல் - ஒப்புமை - Similar