கைபடிதல்
kaipatithal
தொழிலிற் கைதிருந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொழிலிற் கைதிருந்துதல். கைபடியத் திருமகளைப்படைத் திவளைப் படைத்தனன் (தனிப்பா. o, 147, 48). To acquire ease and skill in manual art;
Tamil Lexicon
kai-paṭi-,
v. intr. id. +.
To acquire ease and skill in manual art;
தொழிலிற் கைதிருந்துதல். கைபடியத் திருமகளைப்படைத் திவளைப் படைத்தனன் (தனிப்பா. o, 147, 48).
DSAL