Tamil Dictionary 🔍

தடித்தல்

thatithal


பெருத்தல் ; மிகுதல் ; உறைதல் ; திரளுதல் ; தாமதித்தல் ; மரத்தல் ; உரப்பாதல் ; வீங்குதல் , பருத்தல் , சித்தம் கடினமாதல் ; நச்சுக்கடியினால் தடிப்புண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரளுதல். (W.) 4. To cohere, gather together, consolidate, assume a tangible form; விஷகடியினால் தடிப்புண்டாதல். 5. To swell in patches, as the skin by slight poison; மரத்தல். வெற்றிலை தின்றதனால் நாக்குத் தடித்துவிட்டது. 6. To grow stiff or rigid, as the tongue by chewing betel; to be hard, as a board; சித்தம் கடினமாதல். அவன் மனம் தடித்திருக்கிறது. 7. To become hard, unfeeling; உரப்பாதல். தடித்த சொல்லார் (கம்பரா. எழுச்சி. 65). 8. To be loud, harsh; தாமதித்தல். (W.) 9. To delay, linger; to be protracted; மிகுதல். நெருப்புத் தடிப்பதுபோல் (ஞானவா. கற்க. 3). 2. To become enhanced; to increase, to grow; பெருத்தல். (பிங்.) உண்டா ளுடறடித்தாள் (கம்பரா. மாயாசனக. 89). 1.To grow large, full; to become stout; to swell; உறைதல். பாலைத் தடிக்கக் காய்ச்சினான். 3. To thicken, as a liquid; to congeal; to be inspissated;

Tamil Lexicon


taṭi-,
11 v. intr. தடி2.
1.To grow large, full; to become stout; to swell;
பெருத்தல். (பிங்.) உண்டா ளுடறடித்தாள் (கம்பரா. மாயாசனக. 89).

2. To become enhanced; to increase, to grow;
மிகுதல். நெருப்புத் தடிப்பதுபோல் (ஞானவா. கற்க. 3).

3. To thicken, as a liquid; to congeal; to be inspissated;
உறைதல். பாலைத் தடிக்கக் காய்ச்சினான்.

4. To cohere, gather together, consolidate, assume a tangible form;
திரளுதல். (W.)

5. To swell in patches, as the skin by slight poison;
விஷகடியினால் தடிப்புண்டாதல்.

6. To grow stiff or rigid, as the tongue by chewing betel; to be hard, as a board;
மரத்தல். வெற்றிலை தின்றதனால் நாக்குத் தடித்துவிட்டது.

7. To become hard, unfeeling;
சித்தம் கடினமாதல். அவன் மனம் தடித்திருக்கிறது.

8. To be loud, harsh;
உரப்பாதல். தடித்த சொல்லார் (கம்பரா. எழுச்சி. 65).

9. To delay, linger; to be protracted;
தாமதித்தல். (W.)

DSAL


தடித்தல் - ஒப்புமை - Similar