Tamil Dictionary 🔍

கரைபிடித்தல்

karaipitithal


மரக்கலந் துறைசேர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கலந் துறைசேர்தல். (W.) To arrive at a port;

Tamil Lexicon


கரையடைதல்.

Na Kadirvelu Pillai Dictionary


karai-piṭi-
v. intr. id.+. [M. karapidi.]
To arrive at a port;
மரக்கலந் துறைசேர்தல். (W.)

DSAL


கரைபிடித்தல் - ஒப்புமை - Similar