Tamil Dictionary 🔍

கட்டுடைதல்

kattutaithal


உடல் தளர்வுறுதல் ; பூமுறுக்கு அவிழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடல் தளர்வுறுதல். 1. To suffer a breakdown in constitution; பூ முறுக்கவிழ்தல். 2. To blossom, open the petals;

Tamil Lexicon


kaṭṭuṭai-
v. intr. id. +.
1. To suffer a breakdown in constitution;
உடல் தளர்வுறுதல்.

2. To blossom, open the petals;
பூ முறுக்கவிழ்தல்.

DSAL


கட்டுடைதல் - ஒப்புமை - Similar