Tamil Dictionary 🔍

கட்டுடைத்தல்

kattutaithal


தபால் கட்டிய பையை உடைத்தல் ; கருத்தை வெளிப்படுத்துதல் ; கரைகடத்தல் ; அணையுடைத்தல் ; புண்ணுடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருத்தை வெளிப்படுத்துதல். 2. To reveal one's mind; தபால்கட்டிய பையை உடைத்தல். (W.) 1. To break the seal, as of a letter; புண்ணுடைதல். (J.) 4. To burst, as a boil; கரைகடத்தல். (W.) 3. To make a large breach, as a river in its banks, the sea in its shore;

Tamil Lexicon


அணையுடைத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


--கட்டுமுறித்தல், ''v. noun.'' Making a large breach--as a river in its banks, the sea in the shore --as in the breaking up at the univer sal deluge.

Miron Winslow


kaṭṭuṭai-
v. intr. id. +.
1. To break the seal, as of a letter;
தபால்கட்டிய பையை உடைத்தல். (W.)

2. To reveal one's mind;
கருத்தை வெளிப்படுத்துதல்.

3. To make a large breach, as a river in its banks, the sea in its shore;
கரைகடத்தல். (W.)

4. To burst, as a boil;
புண்ணுடைதல். (J.)

DSAL


கட்டுடைத்தல் - ஒப்புமை - Similar