ஒவ்வுறுதல்
ovvuruthal
பொருத்தமுறல் ; ஒப்பாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒப்பாதல். இதற்கொவ்வுறாதால். (பாரத.). To agree, to be like, equal;
Tamil Lexicon
ovvuṟu-
v. intr. ஒவ்வு-+உறு-.
To agree, to be like, equal;
ஒப்பாதல். இதற்கொவ்வுறாதால். (பாரத.).
DSAL