Tamil Dictionary 🔍

வற்புறுதல்

vatrpuruthal


உறுதிப்படுதல் ; திடப்படுதல் ; ஆறுதலடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திடப்படுதல். 2. To become courageous; ஆறுதலடைதல். சொல்லமிர்தினால் வற்புற்றானே (சீவக. 1122). 3. To be consoled; to take heart; வலிமையடைதல். 1. To become strong;

Tamil Lexicon


vaṟpuṟu-
v. intr. வற்பு+.
1. To become strong;
வலிமையடைதல்.

2. To become courageous;
திடப்படுதல்.

3. To be consoled; to take heart;
ஆறுதலடைதல். சொல்லமிர்தினால் வற்புற்றானே (சீவக. 1122).

DSAL


வற்புறுதல் - ஒப்புமை - Similar