நவ்வுதல்
navvuthal
முழுதும் நம்புதல் ; ஆசையோடு எதிர் பார்த்திருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுதும் நம்புதல். அவனை யேன் நவ்விகொண்டிருக்கிறாய். Tinn. 1. To trust unreservedly; ஆசையோடு எதிர்பார்த்திருத்தல். உனக்கு வரவேண்டிய பணத்தை இப்பொழுது நவ்வியிருத்தலாற் பயனில்லை. 2. To expect eagerly;
Tamil Lexicon
navvu-,
5 v. tr. cf. நம்பு-. Loc.
1. To trust unreservedly;
முழுதும் நம்புதல். அவனை யேன் நவ்விகொண்டிருக்கிறாய். Tinn.
2. To expect eagerly;
ஆசையோடு எதிர்பார்த்திருத்தல். உனக்கு வரவேண்டிய பணத்தை இப்பொழுது நவ்வியிருத்தலாற் பயனில்லை.
DSAL