வவ்வுதல்
vavvuthal
கவர்தல் ; பற்றுதல் ; வாருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாருதல். (யாழ். அக.) 3. To sweep away; பற்றிக்கொள்ளுதல். வவ்வித்துழாயதன்மேற் சென்ற (திவ். பெரியதி. 9, 4, 3). 2. To carry off; கவர்தல். அரசர் செறின் வவ்வார் (நாலடி, 134). 1. To snatch, take hold of;
Tamil Lexicon
vavvu-
5 v. tr.
1. To snatch, take hold of;
கவர்தல். அரசர் செறின் வவ்வார் (நாலடி, 134).
2. To carry off;
பற்றிக்கொள்ளுதல். வவ்வித்துழாயதன்மேற் சென்ற (திவ். பெரியதி. 9, 4, 3).
3. To sweep away;
வாருதல். (யாழ். அக.)
DSAL