Tamil Dictionary 🔍

கவ்வுதல்

kavvuthal


வாயினாற் பற்றுதல் ; கவர்தல் ; சுமத்தல் ; வௌவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வௌவுதல். கவ்வித்தோ றின்னும் குணுங்கர்நாய் (நாலடி, 322). To seize, grasp with eagerness;

Tamil Lexicon


kavvu-
5 v. tr. கௌவு-. [T. kaviyu.]
To seize, grasp with eagerness;
வௌவுதல். கவ்வித்தோ றின்னும் குணுங்கர்நாய் (நாலடி, 322).

DSAL


கவ்வுதல் - ஒப்புமை - Similar