Tamil Dictionary 🔍

தவ்வுதல்

thavvuthal


தாவுதல் ; குறைதல் ; குவிதல் ; கெடுதல் ; தவறுதல் ; மெல்ல மிதித்தல் ; அகங்கரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவறுதல். எறிந்த வீச்சுத் தவ்விட ( கம்பரா. அதிகாயன். 213). 4. To fail; அகங்கரித்தல், அதிகமாகத் தவ்வாதே. 3. To boast; to be arrogant; குவிதல். தவ்வாதிரவும் பொலிதாமரையின் (கம்பரா. சரபங். 2). 2. To close the petals, as a flower; கெடுதல். 3. To perish, decay, waste away; குறைதல். (அக. நி.) 1. To lessen, decrease, shrink; மெல்ல மிதித்தல். தவ்விக்கொண்டெடுத்த வெல்லாம் (இரகு. ஆற்று. 19). 2. To tread gently; தாவுதல். தவ்வுபுனல் (திருவாலவா. 30, 32). 1. To leap, jump, spring;

Tamil Lexicon


tavvu-,
5 v. intr. தபு-.
1. To lessen, decrease, shrink;
குறைதல். (அக. நி.)

2. To close the petals, as a flower;
குவிதல். தவ்வாதிரவும் பொலிதாமரையின் (கம்பரா. சரபங். 2).

3. To perish, decay, waste away;
கெடுதல்.

4. To fail;
தவறுதல். எறிந்த வீச்சுத் தவ்விட ( கம்பரா. அதிகாயன். 213).

tavvu-,
v. intr. தாவு-. [K. tavu.]
1. To leap, jump, spring;
தாவுதல். தவ்வுபுனல் (திருவாலவா. 30, 32).

2. To tread gently;
மெல்ல மிதித்தல். தவ்விக்கொண்டெடுத்த வெல்லாம் (இரகு. ஆற்று. 19).

3. To boast; to be arrogant;
அகங்கரித்தல், அதிகமாகத் தவ்வாதே.

DSAL


தவ்வுதல் - ஒப்புமை - Similar