Tamil Dictionary 🔍

ஒவ்வுதல்

ovvuthal


இணங்குதல் , பொருந்துதல் ; இசைதல் ; ஒத்திருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்திருத்தல். 1. To be like; to be similar; பொருந்துதல். ஊகமனுபவம் வசனமூன்றுக்கு மொவ்வும் (தாயு. எங்கு. 3). 2. To be congruous, consistent;

Tamil Lexicon


ovvu-
5 v.intr. id.
1. To be like; to be similar;
ஒத்திருத்தல்.

2. To be congruous, consistent;
பொருந்துதல். ஊகமனுபவம் வசனமூன்றுக்கு மொவ்வும் (தாயு. எங்கு. 3).

DSAL


ஒவ்வுதல் - ஒப்புமை - Similar