Tamil Dictionary 🔍

ஒற்றுதல்

otrruthal


ஒன்றிற்படச் சேர்தல் ; அடித்தல் ; தாளம் போடுதல் ; அமுக்குதல் ; தாங்குதல் ; தீண்டுதல் ; தழுவுதல் ; துடைத்தல் ; தள்ளுதல் ; அடுத்தல் ; கட்டுதல் ; வீழ்த்துதல் ; தத்துதல் ; காற்று வீசுதல் ; ஒட்டிக்கொள்ளுதல் ; மோதுதல் ; ஒற்றடம் போடுதல் ; நினைதல் ; உய்த்துணர்தல் ; மறைதல் ; உளவறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடுத்தல். (யாழ். அக.) To clothe; முத்திரையிடுதல். கொடுவரியொற்றி (சிலப். 5, 98). 2. To stamp, as a seal; உளவறிதல். கண்மா றாடவ ரொடுக்க மொற்றி (மதுரைக். 642). 3. To spy out; தாளம்போடுதல். காமரு தாளம் பெறுதற் கொற்றுவதுங் காட்டுவபோல் (பெரியபு. திருஞான. 46). 4. To beat, as cymbals in keeping time; அடித்தல். வேணுக் கோலின் மிடைந்தவ ரொற்றலின் (சீவக. 634). 5. To strike; அமுக்குதல். வெங்கணை செவிட்டி நோக்கியொற்றுபு திருத்தி (சீவக. 2191. 6. To press down; to press upon; தாக்குதல். பழனத்த புள்ளொற்ற வொசிந்தொல்கி (கலித். 77, 5). 7. To attack; தீண்டுதல். கதவொற்றிப் புலம்பியா முலமர (கலித். 8, 2). 8. To touch; தழுவுதல். சேஎச் செவிமுதற் கொண்டு பெயரத்தொற்றும் (கலித். 103, 51). 9. To embrace; துடைத்தல். கொடியனாடன் கண்பொழி கலுழி யொற்றி (சீவக. 1397). 10. To wipe away, as tears; உய்த்துணர்தல். உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவர் (குறள், 927). 11.To pry into; தள்ளுதல். பாவையன்னா ளறிவுறா வகையி னொற்றி (சீவக. 1505). 12. To push, as a door; வீழ்த்துதல். புலிபார்த். தொற்றிய களிற்றிரை பிழைப்பின் (புறநா. 237, 16). 13. To fell down; கட்டுதல். வலைவலி தொற்றினர்க்கு (கல்லா. 66, 6). 14. To tie, fasten; வலித்தல். எருதுகயிற்றை யொற்றி யிழுக்கின்றது. (W.) 15. To tug; to strain; அடுத்தல். ஆளியங் கரும்புழை யொற்றி (நற். 322). 16. To approach; எய்தல். கோலொற்றக் குனிந்தவாறே (சீவக. 797). 17. To shoot, as an arrow; தீர்மானித்தல். ஒன்று நினைந்தொற்றி (அகநா. 5, 20).-intr மெய்யெழுத்தாய்நிற்றல். யரழவென்னு மூன்று மொற்ற (தொல். எழுத். 48). தத்துதல். மாடு ஒற்றியொற்றிப்போகிறது. (J.) காற்றுவீசுதல். கடிகாவிற் காலொற்ற வொல்கி (கலித். 92, 51). ஒட்டிக்கொள்ளுதல். தாளொற்றித் தப்பி வீழ 18. To decide; to determine; 1. To appear, as a pure consonant; 2. To move by jerks or starts, as an animal when its forelegs are tied together; 3. To blow, as wind; 4. To stick; to adhere; 5. To apply fomentation; 6. To think; 7. To hid; . See ஒத்து3-. ஒன்றிற்படும்படி சேர்த்தல். வீணை . . . மாத ரணிமுலைத் தடத்தி னொற்றி (சீவக. 1746). 1. To bring into contact; to press, hug close;

Tamil Lexicon


oṟṟu-
5 v. ஒன்று- [T. K. ottu.] tr.
1. To bring into contact; to press, hug close;
ஒன்றிற்படும்படி சேர்த்தல். வீணை . . . மாத ரணிமுலைத் தடத்தி னொற்றி (சீவக. 1746).

2. To stamp, as a seal;
முத்திரையிடுதல். கொடுவரியொற்றி (சிலப். 5, 98).

3. To spy out;
உளவறிதல். கண்மா றாடவ ரொடுக்க மொற்றி (மதுரைக். 642).

4. To beat, as cymbals in keeping time;
தாளம்போடுதல். காமரு தாளம் பெறுதற் கொற்றுவதுங் காட்டுவபோல் (பெரியபு. திருஞான. 46).

5. To strike;
அடித்தல். வேணுக் கோலின் மிடைந்தவ ரொற்றலின் (சீவக. 634).

6. To press down; to press upon;
அமுக்குதல். வெங்கணை செவிட்டி நோக்கியொற்றுபு திருத்தி (சீவக. 2191.

7. To attack;
தாக்குதல். பழனத்த புள்ளொற்ற வொசிந்தொல்கி (கலித். 77, 5).

8. To touch;
தீண்டுதல். கதவொற்றிப் புலம்பியா முலமர (கலித். 8, 2).

9. To embrace;
தழுவுதல். சேஎச் செவிமுதற் கொண்டு பெயரத்தொற்றும் (கலித். 103, 51).

10. To wipe away, as tears;
துடைத்தல். கொடியனாடன் கண்பொழி கலுழி யொற்றி (சீவக. 1397).

11.To pry into;
உய்த்துணர்தல். உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவர் (குறள், 927).

12. To push, as a door;
தள்ளுதல். பாவையன்னா ளறிவுறா வகையி னொற்றி (சீவக. 1505).

13. To fell down;
வீழ்த்துதல். புலிபார்த். தொற்றிய களிற்றிரை பிழைப்பின் (புறநா. 237, 16).

14. To tie, fasten;
கட்டுதல். வலைவலி தொற்றினர்க்கு (கல்லா. 66, 6).

15. To tug; to strain;
வலித்தல். எருதுகயிற்றை யொற்றி யிழுக்கின்றது. (W.)

16. To approach;
அடுத்தல். ஆளியங் கரும்புழை யொற்றி (நற். 322).

17. To shoot, as an arrow;
எய்தல். கோலொற்றக் குனிந்தவாறே (சீவக. 797).

18. To decide; to determine; 1. To appear, as a pure consonant; 2. To move by jerks or starts, as an animal when its forelegs are tied together; 3. To blow, as wind; 4. To stick; to adhere; 5. To apply fomentation; 6. To think; 7. To hid;
தீர்மானித்தல். ஒன்று நினைந்தொற்றி (அகநா. 5, 20).-intr மெய்யெழுத்தாய்நிற்றல். யரழவென்னு மூன்று மொற்ற (தொல். எழுத். 48). தத்துதல். மாடு ஒற்றியொற்றிப்போகிறது. (J.) காற்றுவீசுதல். கடிகாவிற் காலொற்ற வொல்கி (கலித். 92, 51). ஒட்டிக்கொள்ளுதல். தாளொற்றித் தப்பி oṟṟu-
5 v. intr.
See ஒத்து3-.
.

oṟṟu-
5 v. tr.
To clothe;
உடுத்தல். (யாழ். அக.)

DSAL


ஒற்றுதல் - ஒப்புமை - Similar