எவ்வுதல்
yevvuthal
எழும்புதல் ; செலுத்துதல் ; தாவுதல் ; துன்பமிழைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பமிழைத்தல். எவ்வுஞ் சிலையுடை (திவ். பெரியாழ். 3, 2, 5, வ்யா. பக். 543). To cause pain; செலுத்துதல். தீக்கணை மேருவைக் கால்வளைத்தெவ்வினான் (கம்பர. ஊர்தே. 177.) எழும்புதல். Loc. To discharge, as a missile or an arrow; -intr. To rise, spring up;
Tamil Lexicon
evvu-
5 v. ஏவு- tr.
To discharge, as a missile or an arrow; -intr. To rise, spring up;
செலுத்துதல். தீக்கணை மேருவைக் கால்வளைத்தெவ்வினான் (கம்பர. ஊர்தே. 177.) எழும்புதல். Loc.
evvu-
5 v. intr.
To cause pain;
துன்பமிழைத்தல். எவ்வுஞ் சிலையுடை (திவ். பெரியாழ். 3, 2, 5, வ்யா. பக். 543).
DSAL