Tamil Dictionary 🔍

வற்றுதல்

vatrruthal


சுவறுதல் ; கடல்நீர் முதலியன வடிதல் ; புண் முதலியன உலர்தல் ; வாடுதல் ; மெலிதல் ; பயனற்றுப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயனற்றுப் போதல். அது நின்று வற்றுமெனின் (நன். 375, மயிலை.). 6. To become worthless or purposeless; மெலிதல். வற்றிமற் றாற்றப் பசிப்பினும் (நாலடி, 78). 5. To become emaciated, as the body; வாடுதல். வற்றிய வோலை கலகலக்கும் (நாலடி, 256). 4. To wither, become dry and shrivelled, as leaves, etc.; புண்முதலியன உலர்தல். 3. To become absorbed, as matter in an ulcer; கடல்நீர் முதலியன வடிதல். (w.) 2. To subside; to ebb, as the tide; சுவறுதல். காமர் பூம் பொய்கை வற்ற (சீவக. 2075). 1. To grow dry; to dry up, as water; to evaporate;

Tamil Lexicon


vaṟṟu-
5 v. intr. [K. battu, M. varali, Tu. varu.]
1. To grow dry; to dry up, as water; to evaporate;
சுவறுதல். காமர் பூம் பொய்கை வற்ற (சீவக. 2075).

2. To subside; to ebb, as the tide;
கடல்நீர் முதலியன வடிதல். (w.)

3. To become absorbed, as matter in an ulcer;
புண்முதலியன உலர்தல்.

4. To wither, become dry and shrivelled, as leaves, etc.;
வாடுதல். வற்றிய வோலை கலகலக்கும் (நாலடி, 256).

5. To become emaciated, as the body;
மெலிதல். வற்றிமற் றாற்றப் பசிப்பினும் (நாலடி, 78).

6. To become worthless or purposeless;
பயனற்றுப் போதல். அது நின்று வற்றுமெனின் (நன். 375, மயிலை.).

DSAL


வற்றுதல் - ஒப்புமை - Similar