ஏய்த்தல்
yaeithal
ஒத்தல் , உவமித்தல் ; இசையப்பண்ணுதல் , பொருந்தச் சொல்லுதல் ; வஞ்சித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சித்தல். Colloq. 3. To deceive, cheat, defraud; பொருந்தச் சொல்லுதல். பொய் குறளை யேய்ப்பார் (பழ. 77). 1. To tell a seeming truth; ஒத்தல். அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்ப (புறநா. 33, 17). 2. To resemble; to be like, be similar to;
Tamil Lexicon
ēy -
11 v. tr. Caus. of ஏய்1-. [M. ē.]
1. To tell a seeming truth;
பொருந்தச் சொல்லுதல். பொய் குறளை யேய்ப்பார் (பழ. 77).
2. To resemble; to be like, be similar to;
ஒத்தல். அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்ப (புறநா. 33, 17).
3. To deceive, cheat, defraud;
வஞ்சித்தல். Colloq.
DSAL