Tamil Dictionary 🔍

மெய்த்தல்

meithal


உண்மையாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்மையாதல். மெய்த்த திருவள்ளுவனார் (சோமேச. முது. 41). To be true;

Tamil Lexicon


உண்மைப்படல்.

Na Kadirvelu Pillai Dictionary


mey-
11 v. intr. மெய்.
To be true;
உண்மையாதல். மெய்த்த திருவள்ளுவனார் (சோமேச. முது. 41).

DSAL


மெய்த்தல் - ஒப்புமை - Similar