ஏய்தல்
yaeithal
ஒத்தல் , பொருந்தல் , தகுதல் ; எதிர்ப்படுதல் , சந்தித்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகுதல். தில்லையூரனுக்கின் றேயாப்பழி (திருக்கோ. 374). ஒத்தல். சேலேய் கண்ணியரும் (திவ். திருவாய். 5, 1, 8). எதிர்ப்படுதல். போயினசின்னான் புனத்து மறையினா லேயினா ரின்றியினிது (ஐந். ஐம். 11). 2. To be fit; -tr. 1. To be similar to; 2. To meet; பொருந்துதல். ஏய்ந்தபேழ்வாய் (திவ். பெரியதி. 1, 7, 3). 1. To be suited;
Tamil Lexicon
ēy -
4 v. intr.
1. To be suited;
பொருந்துதல். ஏய்ந்தபேழ்வாய் (திவ். பெரியதி. 1, 7, 3).
2. To be fit; -tr. 1. To be similar to; 2. To meet;
தகுதல். தில்லையூரனுக்கின் றேயாப்பழி (திருக்கோ. 374). ஒத்தல். சேலேய் கண்ணியரும் (திவ். திருவாய். 5, 1, 8). எதிர்ப்படுதல். போயினசின்னான் புனத்து மறையினா லேயினா ரின்றியினிது (ஐந். ஐம். 11).
DSAL