Tamil Dictionary 🔍

மேய்த்தல்

maeithal


புல் முதலியவற்றை விலங்குகள் தின்னச்செய்தல் ; மருந்து முதலியன செலுத்துதல் ; அடக்கியாளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடக்கியாளுதல். Colloq. 3. To govern; புல் முதலியவற்றை விலங்குகள் உண்ணச் செய்தல். பசு . . . மேய்ப்பாரு மின்றி (திருமந். 2883). 1. To graze; to feed; மருந்து முதலியன செலுத்துதல். மசாலை மேய்க்கிறான். (W.) 2. To administer, as physic to horses;

Tamil Lexicon


mēy-
11 v. tr. Caus. of மேய்1-.
1. To graze; to feed;
புல் முதலியவற்றை விலங்குகள் உண்ணச் செய்தல். பசு . . . மேய்ப்பாரு மின்றி (திருமந். 2883).

2. To administer, as physic to horses;
மருந்து முதலியன செலுத்துதல். மசாலை மேய்க்கிறான். (W.)

3. To govern;
அடக்கியாளுதல். Colloq.

DSAL


மேய்த்தல் - ஒப்புமை - Similar