மொய்த்தல்
moithal
நெருங்கல் ; மேல் பரவுதல் ; மூடுதல் ; இருத்தல் ; நெருங்கிச் சுற்றுதல் ; துன்புறுத்தல் ; கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுத்தல். (அக. நி.) To give, bestow; மூடுதல். 3. To cover; to enclose; உபத்திரவம் பண்ணுதல். 2 .To annoy, tease; நெருங்கிச்சுற்றுதல். 1. To crowd round, swarm round; இருத்தல். (அக. நி.)--tr. 3. To abide in; நெருங்குதல். வாளோர் மொய்ப்ப (புறநா. 13). 1. To crowd, press, throng, swarm, as flies, bees, ants; மேற்பரவுதல். கரப்பான் மொய்கிறது. (W.) 2. To spread, as an eruption;
Tamil Lexicon
moy-
11 v. [K.musuru.] intr.
1. To crowd, press, throng, swarm, as flies, bees, ants;
நெருங்குதல். வாளோர் மொய்ப்ப (புறநா. 13).
2. To spread, as an eruption;
மேற்பரவுதல். கரப்பான் மொய்கிறது. (W.)
3. To abide in;
இருத்தல். (அக. நி.)--tr.
1. To crowd round, swarm round;
நெருங்கிச்சுற்றுதல்.
2 .To annoy, tease;
உபத்திரவம் பண்ணுதல்.
3. To cover; to enclose;
மூடுதல்.
moy-
11 v. tr. prob. மொய்4.
To give, bestow;
கொடுத்தல். (அக. நி.)
DSAL