மாய்த்தல்
maaithal
மறைத்தல் ; கொல்லுதல் ; அழித்தல் ; வருத்துதல் ; தீட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொல்லுதல். மாய்த்த லெண்ணி வாய்முலை தந்த (திவ். திருவாய். 4, 3, 4). 2. To kill; மறைத்தல். களிறு மாய்க்குங் கதிர்க்கழனி (மதுரைக். 247). 1. To hide; அழித்தல். குரம்பை யிது மாய்க்கமாட்டேன் (திருவாச. 5, 54). 3. To destroy, put an end to; வருத்துதல். Colloq. 4. To afflict; தீட்டுதல். மாய்த்தபோல மழுகுநுனை தோற்றி (அக நா. 5). 5. To grind and sharpen;
Tamil Lexicon
--மாய்ப்பு, ''v. noun.'' Destroy ing. (சது.) 2. A hiding, as மறைப்பு. ''(R.)''
Miron Winslow
māy-
11. v. tr. Caus. of மாய்1-.
1. To hide;
மறைத்தல். களிறு மாய்க்குங் கதிர்க்கழனி (மதுரைக். 247).
2. To kill;
கொல்லுதல். மாய்த்த லெண்ணி வாய்முலை தந்த (திவ். திருவாய். 4, 3, 4).
3. To destroy, put an end to;
அழித்தல். குரம்பை யிது மாய்க்கமாட்டேன் (திருவாச. 5, 54).
4. To afflict;
வருத்துதல். Colloq.
5. To grind and sharpen;
தீட்டுதல். மாய்த்தபோல மழுகுநுனை தோற்றி (அக நா. 5).
DSAL