Tamil Dictionary 🔍

உய்த்தல்

uithal


செலுத்துதல் ; கொண்டுபோதல் ; சேர்த்தல் ; நடத்துதல் ; அமிழ்த்தல் ; நுகர்தல் ; கொடுத்தல் ; அனுப்புதல் ; குறிப்பித்தல் ; அறிவித்தல் ; ஆணை செலுத்துதல் ; ஆயுதத்தைச் செலுத்துதல் ; உய்யச் செய்தல் ; நீக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுப்புதல். பட்டிமை யோலை யுய்ப்பான் (திருவிளை. மெய்க்கா. 13). 3. To send, despatch; ஆணைசெலுத்துதல். ஞால முழுது முய்த்திடு மகவு (பாரத. சம்பவ. 10). 9. To rule; அறிவித்தல். அவ் வழி யரசற் குய்த்தார்க்கு (சீவக. 1407). 8. To make known, tell, reveal; கொடுத்தல். மீளியாளர்க்கு மிகவுய்த்தன்று (பு. வெ. 3, 9, கொளு). 7. To give, present; அனுபவித்தல். காதல காத லறியாமை யுய்க்கிற்பின் (குறள், 440). 6. To enjoy, experience; கொண்டுபோதல். வேட்டுவருய்த்தன ரோவென (சீவக. 425). 5. To carry; நடத்துதல். உய்த்திடு மிச்சை செய்தி (சி. சி. 1, 62, நிரம்ப.). 4. To conduct, lead, direct; உய்யச்செய்தல். உய்த்த வியோமரூபர் (சதாசிவ. 29). 1. To ensure salvation; நீக்குதல். பல்விளக் கிருளின் றுன்னற வுய்க்கும் (திருக்கோ. 175). 2. To drive away, dispel as darkness; செலுத்துதல். நன்றின்பாலுய்ப்ப தறிவு (குறள், 422). 1. To direct, guide; ஆயுதம் பிரயோகித்தல். அம்புய்க்கும் போர் (கம்பரா. மாரீச. 186). 2. To discharge, let fly, as an arrow;

Tamil Lexicon


uy -
11 v. tr. caus. of உய்1-.
1. To ensure salvation;
உய்யச்செய்தல். உய்த்த வியோமரூபர் (சதாசிவ. 29).

2. To drive away, dispel as darkness;
நீக்குதல். பல்விளக் கிருளின் றுன்னற வுய்க்கும் (திருக்கோ. 175).

uy -
11 v. tr. [K. M. uy.]
1. To direct, guide;
செலுத்துதல். நன்றின்பாலுய்ப்ப தறிவு (குறள், 422).

2. To discharge, let fly, as an arrow;
ஆயுதம் பிரயோகித்தல். அம்புய்க்கும் போர் (கம்பரா. மாரீச. 186).

3. To send, despatch;
அனுப்புதல். பட்டிமை யோலை யுய்ப்பான் (திருவிளை. மெய்க்கா. 13).

4. To conduct, lead, direct;
நடத்துதல். உய்த்திடு மிச்சை செய்தி (சி. சி. 1, 62, நிரம்ப.).

5. To carry;
கொண்டுபோதல். வேட்டுவருய்த்தன ரோவென (சீவக. 425).

6. To enjoy, experience;
அனுபவித்தல். காதல காத லறியாமை யுய்க்கிற்பின் (குறள், 440).

7. To give, present;
கொடுத்தல். மீளியாளர்க்கு மிகவுய்த்தன்று (பு. வெ. 3, 9, கொளு).

8. To make known, tell, reveal;
அறிவித்தல். அவ் வழி யரசற் குய்த்தார்க்கு (சீவக. 1407).

9. To rule;
ஆணைசெலுத்துதல். ஞால முழுது முய்த்திடு மகவு (பாரத. சம்பவ. 10).

DSAL


உய்த்தல் - ஒப்புமை - Similar