பொய்த்தல்
poithal
பொய்யாதல் ; தவறுதல் ; பின்வாங்குதல் ; கெடுதல் ; பொய்யாய்ப் பேசுதல் ; வஞ்சித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவறுதல். விண்ணின்று பொய்ப்பின் (குறள், 13). 1. To fail, as a prediction or omen; to deceive hope, as clouds; தம் செயலினின்று பின்வாங்குதல். பொய்த்தோர் வில்லிகள் போவாராம் (கம்பரா. சூளா. 41). 2. To prove false; கெடுதல். பொருளென்னும் பொய்யா விளக்கம் (குறள், 753).-tr. 3. To go to ruin; பொய்யாகப் பேசுதல். தன்னெஞ் சறிவது பொய்யற்க (குறள், 293). 1. To lie, utter falsewood; to make false pretences; வஞ்சித்தல். நின்றோடிப் பொய்த்தல் (நாலடி, 111). 2. To deceive, cheat;
Tamil Lexicon
--பொய்ப்பு, ''v. noun.'' Fal sification, failure, deceptiveness, &c.
Miron Winslow
poy-
11. v. பொய். intr.
1. To fail, as a prediction or omen; to deceive hope, as clouds;
தவறுதல். விண்ணின்று பொய்ப்பின் (குறள், 13).
2. To prove false;
தம் செயலினின்று பின்வாங்குதல். பொய்த்தோர் வில்லிகள் போவாராம் (கம்பரா. சூளா. 41).
3. To go to ruin;
கெடுதல். பொருளென்னும் பொய்யா விளக்கம் (குறள், 753).-tr.
1. To lie, utter falsewood; to make false pretences;
பொய்யாகப் பேசுதல். தன்னெஞ் சறிவது பொய்யற்க (குறள், 293).
2. To deceive, cheat;
வஞ்சித்தல். நின்றோடிப் பொய்த்தல் (நாலடி, 111).
DSAL