Tamil Dictionary 🔍

வாய்த்தல்

vaaithal


சித்தித்தல் ; உறுதியாய் நிகழ்தல் ; ஏற்றதாதல் ; சிறத்தல் ; நன்கமைதல் ; செழித்தல் ; மதர்த்தல் ; சேர்தல் ; திரட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேர்தல். வருடையைப் படிமகன் வாய்ப்ப (பரிபா. 11, 5.) 2. To join, unite; வாய்த்த கருமமினி மற்றில்லை (அஷ்டப். நூற்றெட். 69). 3. See வாய்1-, 3. திரட்டுதல். கஞ்சுகம் வாய்த்த கவளம் (பு. வெ. ஒழிபு, 8). 3. To gather into a mass; தேற்றா னுற்ற சூள் வாய்த்தல்லே (ஐங்குறு. 37). 2. See வாய்1-, 2. மந்திரச்செயல் வாய்த்தில (பெரியபு. திருஞான. 700). See வாய்1-, 1. வாய்க்குமணிநிறம் (திவ். திருவாய். 7, 10, 4). 4. See வாய்1-, 5. (பிங்.) நன்கமைதல். திருவாறன் விளைவாய்க்கும் (திவ். திருவாய். 7, 10, 4). 5. To be appropriately situated or formed; செழித்தல். வாய்க்குங் கரும்பும் (திவ். திருவாய். 7, 10, 4). 6. To flourish; to be luxuriant; மதர்த்தல். உரம் அதிகமாய் விட்டதினால் பயிர் வாய்த்துப்போய்விட்டது. Loc.---tr. 7. To be over-luxuriant in growth; காமனை வாய்த்தானும் (அழகர்கலம். 36). 1. See வாய்1-, 1. (திவா.) . See வாய்தல்1. (அரு. நி.)

Tamil Lexicon


vāy-,
11 v. intr.
See வாய்1-, 1.
மந்திரச்செயல் வாய்த்தில (பெரியபு. திருஞான. 700).

2. See வாய்1-, 2.
தேற்றா னுற்ற சூள் வாய்த்தல்லே (ஐங்குறு. 37).

3. See வாய்1-, 3.
வாய்த்த கருமமினி மற்றில்லை (அஷ்டப். நூற்றெட். 69).

4. See வாய்1-, 5. (பிங்.)
வாய்க்குமணிநிறம் (திவ். திருவாய். 7, 10, 4).

5. To be appropriately situated or formed;
நன்கமைதல். திருவாறன் விளைவாய்க்கும் (திவ். திருவாய். 7, 10, 4).

6. To flourish; to be luxuriant;
செழித்தல். வாய்க்குங் கரும்பும் (திவ். திருவாய். 7, 10, 4).

7. To be over-luxuriant in growth;
மதர்த்தல். உரம் அதிகமாய் விட்டதினால் பயிர் வாய்த்துப்போய்விட்டது. Loc.---tr.

1. See வாய்1-, 1. (திவா.)
காமனை வாய்த்தானும் (அழகர்கலம். 36).

2. To join, unite;
சேர்தல். வருடையைப் படிமகன் வாய்ப்ப (பரிபா. 11, 5.)

3. To gather into a mass;
திரட்டுதல். கஞ்சுகம் வாய்த்த கவளம் (பு. வெ. ஒழிபு, 8).

vāyttal
n.
See வாய்தல்1. (அரு. நி.)
.

DSAL


வாய்த்தல் - ஒப்புமை - Similar