Tamil Dictionary 🔍

எய்த்தல்

yeithal


இளைத்தல் ; குறைவடைதல் ; மேய் வருந்துதல் ; ஓய்தல் ; வறுமையடைதல் ; காலூன்றி நிற்கும்படி நீர் ஆழமில்லாது இருத்தல் ; அறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலூன்றி நிற்கும்படி நீர் ஆழமில்லாதிருத்தல். Loc. To be within one's depth; இளைத்தல். எய்த்த மெய்யெ னெய்யே னாகி (பொருந. 68). To grow weary be exertion; to fail in strength, as in battle; to flag as from want of food; குறைவுறுதல். எய்த்தெழு பிறையினை வளைவின் றாகநேர்வைத்துளதெனின் (இரகு. யாகப். 8). அறிதல். நொந்தவென் றெய்த்தடிச் சிலம்பிரங்கும் (சீவக. 2683). 3. To be deficient; - tr. To know, understand; மெய்வருந்துதல். எய்யாமை யெல்லாவறமுந் தரும் (குறள், 296). 2. To take pains, exert oneself;

Tamil Lexicon


ey
11 v. intr.
To grow weary be exertion; to fail in strength, as in battle; to flag as from want of food;
இளைத்தல். எய்த்த மெய்யெ னெய்யே னாகி (பொருந. 68).

2. To take pains, exert oneself;
மெய்வருந்துதல். எய்யாமை யெல்லாவறமுந் தரும் (குறள், 296).

3. To be deficient; - tr. To know, understand;
குறைவுறுதல். எய்த்தெழு பிறையினை வளைவின் றாகநேர்வைத்துளதெனின் (இரகு. யாகப். 8). அறிதல். நொந்தவென் றெய்த்தடிச் சிலம்பிரங்கும் (சீவக. 2683).

ey-
11 v. intr.
To be within one's depth;
காலூன்றி நிற்கும்படி நீர் ஆழமில்லாதிருத்தல். Loc.

DSAL


எய்த்தல் - ஒப்புமை - Similar