வேய்த்தல்
vaeithal
ஏய்த்தல் ; ஒற்றரால் செய்தி அறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒற்றராற் செய்தியறிதல். (மதுரைக். 642, உரை.) வேய்த்திறே, களவுகாண்பது (ஈடு, 3, 8, 3). To spy out; . To deceive. See ஏய்2-, 3. (J.)
Tamil Lexicon
vēy-
11 v. tr. cf. வேவு-.
To spy out;
ஒற்றராற் செய்தியறிதல். (மதுரைக். 642, உரை.) வேய்த்திறே, களவுகாண்பது (ஈடு, 3, 8, 3).
vēy-
11 v. tr. ஏய்2-.
To deceive. See ஏய்2-, 3. (J.)
.
DSAL