Tamil Dictionary 🔍

எய்துதல்

yeithuthal


அணுகுதல் ; அடைதல் , சேர்தல் ; பணிதல் ; நீங்குதல் ; பொருந்துதல் ; நிகழ்தல் ; உண்டாதல் ; போதியதாதல் ; பயன் நுகர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அணுகுதல். நெடியோயெய்த வந்தனம் (புறநா. 10). 1. To approach; சேர்தல். தூநிறக் கங்கையாள் சூழ யெதினான் (பாரத. குருகுல. 34). 3. To reach, as a place; பணிதல். இளங்கொடியேயெய்தும் (தஞ்சைவா. 386). 4. To revere; நீங்குதல். எய்த வில்லாத் திருவின் (தஞ்சைவா. 386). பொருந்துதல். காலத்தோ டெய்த வுணர்ந்து செயல் (குறள், 516). சம்பவித்தல். எட்டி குமர னெய்திய துரைப்போன் (மணி. 4, 64). உண்டாதல். மாசெனக்கெய்தவும் (கம்பரா. சிறப். 6). போதியதாதல். சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென்றெண்ணி 5. To leave, forsake; - intr. 1. To be adapted, suitable; 2. To happen, occur; 3. To appear, become, crop up; 4. To be suffficient, adequate; அடைதல். ஏமம் வைகலெய்தின்றா லுலகே (குறுந். கடவுள் வாழ்த்து). 2. To obtain, acquire, attain;

Tamil Lexicon


eytu-
5 v. [T. eyidu, M. eytu.] tr.
1. To approach;
அணுகுதல். நெடியோயெய்த வந்தனம் (புறநா. 10).

2. To obtain, acquire, attain;
அடைதல். ஏமம் வைகலெய்தின்றா லுலகே (குறுந். கடவுள் வாழ்த்து).

3. To reach, as a place;
சேர்தல். தூநிறக் கங்கையாள் சூழ யெதினான் (பாரத. குருகுல. 34).

4. To revere;
பணிதல். இளங்கொடியேயெய்தும் (தஞ்சைவா. 386).

5. To leave, forsake; - intr. 1. To be adapted, suitable; 2. To happen, occur; 3. To appear, become, crop up; 4. To be suffficient, adequate;
நீங்குதல். எய்த வில்லாத் திருவின் (தஞ்சைவா. 386). பொருந்துதல். காலத்தோ டெய்த வுணர்ந்து செயல் (குறள், 516). சம்பவித்தல். எட்டி குமர னெய்திய துரைப்போன் (மணி. 4, 64). உண்டாதல். மாசெனக்கெய்தவும் (கம்பரா. சிறப். 6). போதியதாதல். சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென்றெண்ணி

DSAL


எய்துதல் - ஒப்புமை - Similar