எய்தல்
yeithal
அடைதல் , சேர்தல் ; அம்பைச் செலுத்தல் ; நிகழ்தல் ; சம்பவித்தல் ; பெறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாணம் பிரயோகித்தல். மின்னுங் கணையா லிவனெய்திட (பாரத. சம்பவ. 49). To discharge arrows;
Tamil Lexicon
ey
1 v. tr. [T. ēyu, K. ēy, M. Tu. ey.]
To discharge arrows;
பாணம் பிரயோகித்தல். மின்னுங் கணையா லிவனெய்திட (பாரத. சம்பவ. 49).
DSAL