எயிறலைத்தல்
yeyiralaithal
பற்கடிப்பு , பல்லைக் கடித்தல் ; சினத்தால் பல்லைக் கடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சினத்தாற் பல்லைக்கடித்தல். ஆவனகூறி னெயிறலைப்பான். (நீதிநெறி. 30). To gnash the teeth in anger;
Tamil Lexicon
eyiṟalai-
v. intr. id.+ அலை2-.
To gnash the teeth in anger;
சினத்தாற் பல்லைக்கடித்தல். ஆவனகூறி னெயிறலைப்பான். (நீதிநெறி. 30).
DSAL